ஜோதிபாய் புலேவின் குடும்பம் கட்டிய இல்லம்
சத்தாரா மாவட்டத்தின் கட்குன் கிராமத்தில் உள்ள ஜோதிபாய் புலேவின் பரம்பரை வீடு அறிவு, கல்வி, நீதிக்கான தாகத்தால் செலுத்தப்படவில்லை. தண்ணீர் தாகத்தால் அது தவிக்கிறது.
- P. Sainath |
ஆங்கிலேயரை அசைத்துப் பார்த்த சாலிஹான்
விடுதலையின் வீரக்கதைகள் - திமதி தேய் சபார், அவரின் தோழிகள் துப்பாக்கிகள் ஏந்திய ஆங்கிலேய அதிகாரிகளை ஒடிசாவின் நுபதாவில் லத்திக்களோடு எதிர்கொண்டார்கள்.
- P. Sainath |
ஹைவே செல்பி உங்களை வரவேற்கிறது
புனே மாவட்ட பாட்வி கிராமத்துக்கு எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் சென்று வரலாம், ஆனால், அது உங்களுடன் எப்பொழுதும் உடனிருக்கும்.
- P. Sainath |
பென்ஸ் காரும், பஞ்சாராவும்
ஹீராபாய் போன்ற அவுரங்காபாத்தின் விவசாயிகள் டிராக்டர் கடனுக்கான வட்டியான 15.9% ஐ கட்டமுடியாமல் சிக்கித் தவிக்கிறார்கள். அதே சமயம், மெர்சிடஸ் பென்ஸ் கார்களை வாங்குவதற்கான கடன் வட்டி 7%-மாக இருக்கிறது.
- P. Sainath |
கடிதங்கள் கடக்க மறந்த கிராமம்
உத்தரகாண்ட்டின் பித்தோராகர் மாவட்ட கிராமவாசிகள் சிலரின் ஒற்றைக் கடிதம் சென்று சேர்ந்ததா என்று அறிய பல மாதங்கள் தவிப்போடு காத்திருக்க நேர்கிறது.
- Arpita Chakrabarty |
மகாராஷ்ட்ராவின் தீராத தாகத் துயரம்!
பருவ மழை பெய்ததும் மீடியாக்கள் மகாராஷ்டிராவின் தண்ணீர் பிரச்சினையை பற்றி பேசுவதை நிறுத்திக்கொண்டன. இன்னும் தண்ணீருக்கான தாகம் தீராமலே மகாராஷ்டிரா மக்களை வதைக்கிறது.
- P. Sainath |
9௦ ஆண்டுகளாக தொடர்ந்த அகிம்சைப் போர்
விடுதலை பற்றிய வீரமிகுந்த கதைகள்– 10: விடுதலை கிடைத்த பிறகு அறுபது ஆண்டுகளுக்கு அகிம்சைப் போரில் ஈடுபட்ட பாஜி முகமது.
- P. Sainath |
பருத்தி வயல்களில் இருந்து பாராலிம்பிக்ஸ் நோக்கி
திவ்யா இளம்பெண்ணாகத் தனக்கு ஏற்பட்ட இழப்பைக் கடந்து இயங்க ஆரம்பித்தார். அவருடைய குடும்பம் மூதாதையர் நிலத்தில் பருத்தி பயிரிடுகிறது. அதில் மற்ற குடும்ப உறுப்பினர்கள் போல அவர் ஓயாமல் உழைக்கிறார்.
- Revathi R |
குர்கானில் புலம்பெயர் பெண்களின் ஓயா உழைப்பின் கதை
|
கிராமத்து ஓட்டப்பந்தய புயலின் பெரும்பயணம்
சத்தாரா மாவட்டத்தைச் சேர்ந்த லலிதா பாபர் ரியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் இந்தியாவின் சார்பாகக் கலந்து கொண்டார். அவர் இந்த உயரத்தை எட்ட கடந்து வந்த பயணம் பிரமிக்க வைப்பது.
- Sukhada Tatke |
சாமர்த்தியமிக்கப் பெண் மெக்கானிக்
டெல்லிக்கு வெளியே டயர்கள் மாற்றுவது, பஞ்ச்சர் ஒட்டுவது, இன்ஜின் மாற்றுவது ஆகிய வேலைகளை மெக்கானிக சாந்தி தேவி அசத்தலாகச் செய்கிறார். பெண்கள் செய்யக்கூடிய வேலை இல்லை எனும் பொதுபுத்தியை அடித்து நொறுக்குகிறார்.
- Shalini Singh |
ஒர்ச்சா ஹாட்டில் ஒரு நாள்
சத்தீஸ்கரின் அபூஜ் மரியா பெண்கள் இரு நாட்கள் காட்டிலும், மேட்டிலும் நடந்து வார சந்தைக்கு வந்து சேர்கிறார்கள்.
- Purusottam Thakur |